கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன் அனுமதி - ஆட்சியர் ஆணைக்கு தடை.

Apr 18, 2024 - 17:17
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன் அனுமதி - ஆட்சியர் ஆணைக்கு தடை.

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன் அனுமதி - ஆட்சியர் ஆணைக்கு தடை.

முன்அனுமதி பெற்றவர்கள்தான் பாரம்பரிய முறையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச வேண்டுமென்ற மதுரை ஆட்சியரின் ஆணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை.

7 பேர் மட்டுமே தண்ணீரை பீய்ச்ச அனுமதி பெற்ற நிலையில் இது பாரம்பரியத்தை பாதிக்காதா?; ஆட்சியரின் ஆணை

பாரம்பரியத்தை பாதிப்பதோடு பக்தர் மனதை புண்படுத்தலாம் என்பதால் தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow