பணியாளர்கள் நலனில் இந்தியா உலகில் 2வது இடம்!

Nov 3, 2023 - 19:24
பணியாளர்கள் நலனில் இந்தியா  உலகில் 2வது இடம்!

பணியாளர்கள் நலனில் இந்தியா உலகில் 2வது இடம்!

ஊழியர்கள் நலமுடன் பணிபுரியும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2ம் இடம்!

ஊழியர்கள் உடலளவிலும், மனதளவிலும், நலமுடன் பணிபுரியும் நாடுகள் குறித்து மெக்கென்சி சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது!"

30 நாடுகளை சேர்ந்த 30,000 பணியாளர்களிடம் நடத்திய ஆய்வில், துருக்கி முதல் இடத்தையும், சீனா 3வது இடத்தையும் பிடித்துள்ளது!.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow