தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை அனுமதி.
சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு தீயணைப்பு துறை அனுமதி
விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
"சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன"
"கூடுதலாக பிற மாவட்டங்களில் இருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன"
What's Your Reaction?