தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா இனி தேவையில்லை.!

Oct 31, 2023 - 15:09
தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா  இனி  தேவையில்லை.!

தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா இனி தேவையில்லை.!

தாய்லாந்து வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை, அடுத்த மாதம் முதல் மே-2024 வரை நீக்குவதாக, தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.!

இதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும்..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow