தளபதி விஜய்யின் லியோ வெற்றி விழா!!!
தளபதி விஜய்யின் லியோ வெற்றி விழா!!!
நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
லியோ திரைப்பட வெற்றிவிழா நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி.
பாஸ் உடன் ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு.
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஆறாயிரம் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்
-விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
What's Your Reaction?