மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோரிப்பாளையம் சந்திப்பில் ₹190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது
மதுரை - தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ₹150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது.
What's Your Reaction?