வைகை கரையோர மக்களுக்கு 2 -ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு :

Nov 8, 2023 - 10:59
Nov 15, 2023 - 10:25
வைகை கரையோர மக்களுக்கு 2 -ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு :

மதுரையில்,71 அடி கொண்ட வைகை அணையில் தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது.
           அதனையொட்டி,
 2 -ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
         வைகையாற்றில் குளிப்பதோ, துணி துவைப்பதோ கூடாதென்றும், வைகை கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow