மதுரையில் வொண்டர் டைமண்ட்ஸ் (Wondr Diamonds ) புதிய வைரம்,தங்க நகைகடையை அமைச்சர் திறந்து வைத்தார்.

Nov 5, 2023 - 18:10
Nov 15, 2023 - 10:24
மதுரையில் வொண்டர் டைமண்ட்ஸ் (Wondr Diamonds ) புதிய வைரம்,தங்க நகைகடையை அமைச்சர்  திறந்து வைத்தார்.

மதுரையில் வொண்டர் டைமண்ட்ஸ் (Wondr Diamonds ) புதிய வைரம்,தங்க நகைகடையை அமைச்சர் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள்,

இன்று மதுரை மேலமாசி வீதியில் வொண்டர் டைமண்ட்ஸ்(Wondr Diamonds ) புதிய வைரம் & நகைக்கடையை திறந்து வைத்தார்.

இதில் வொண்டர் டைமண்ட்ஸ் (Wondr Diamonds ) கடையின் நிர்வாகத்தினர்,வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow