இன்றைய ராசி பலன்
ஐப்பசி - 17
வெள்ளிக்கிழமை
03- 11- 2023
மதுரை வாய்ஸ் ராசி பலன்கள்
மேஷம்:
எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான தைரியம் கூடும். புதிய முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். தொழில்நுட்ப தேடல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அஸ்வினி : திருப்பங்கள் ஏற்படும்.
பரணி : தேடல் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்:
ஆடம்பரமான பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தின் எதிர்கால சிந்தனைகள் மேம்படும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.
கிருத்திகை : கனிவு வேண்டும்.
ரோகிணி : நம்பிக்கை பிறக்கும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்:
உயர்கல்வியில் கவனம் வேண்டும். உபரி வருமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : எதிர்ப்புகள் விலகும்.
கடகம்:
மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணம் சென்று வருவீர்கள். எந்த ஒரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்படவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வும், ஒருவிதமான மந்த நிலையும் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
புனர்பூசம் : புதுமையான நாள்.
பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : மந்தமான நாள்.
சிம்மம்:
கலைத்துறையினருக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். காப்பக பணிகளில் ஆதாயம் மேம்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் நட்பு வட்டம் மேம்படும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
மகம் : பொறுப்புகள் கிடைக்கும்.
பூரம் : ஆதாயம் மேம்படும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
கன்னி:
எதிர்பாராத சிலருடைய சந்திப்பு உண்டாகும். வியாபார ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.
உத்திரம் : சந்திப்பு உண்டாகும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : உதவி கிடைக்கும்.
துலாம்:
மூத்த உடன்பிறப்புகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனை மேம்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு செயல்களால் சோர்வு ஏற்படும். பயணம் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : இழுபறிகள் குறையும்.
கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.
தனுசு:
மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை ஏற்படும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வரலாம். இலக்கிய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.
மூலம் : திருப்தியான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : ஆசைகள் பிறக்கும்.
மகரம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் மீது நம்பிக்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர் பெறும். எண்ணிய காரியங்கள் அனுகூலமாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
உத்திராடம் : நம்பிக்கை உண்டாகும்.
திருவோணம் : பொறுப்புகள் மேம்படும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
கும்பம்:
பிள்ளைகளின் கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
அவிட்டம்: சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மீனம்:
உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்விப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : குழப்பம் விலகும்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.
What's Your Reaction?