தமிழகத்தில் அதிகபட்சம், குறைந்த பட்சம் வாக்காளர்கள்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் (3 கோடி) வாக்காளர்களை விட பெண் (3.10 கோடி) வாக்காளர்களே அதிகம்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 6.52 லட்சம் வாக்காளர்கள்.
இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்யலாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
நேரடியாகவும், NVSP இணையதளம்
வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்
கீழ்வேளூரில் குறைந்தபட்சமாக 1.69 லட்சம் வாக்காளர்கள்.
01.01.2024,
01.04.2024,
01.07.2024,
01.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளராக விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 9ம் தேதி வாக்குச் சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்.
What's Your Reaction?