இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர் இன்று தொடக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
தொடரின் முதல் போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, இந்தத் தொடரில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0