தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கடும் விமர்சனம்

Jul 2, 2026 - 15:34
 0  39
தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கடும் விமர்சனம்

தவெகவில் மாற்றுக் கட்சியினர் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "துரோகம் எப்போது நடந்தது? திமுகவுடன் இணைந்து முதலமைச்சராகலாம் என்று எடப்பாடி கே. பழனிசாமி நினைத்தபோதுதான் உண்மையான துரோகம் நடைபெற்றது" என்று விமர்சித்தார்.

மேலும், "அதிமுகவை ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல், கார்ப்பரேட் நிறுவனம்போல் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபடியே அரசியலில் ஜாலியாக வலம் வரலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0