புதிய ரகத்தில் இலவச வேட்டி, சேலை

Jul 2, 2026 - 17:31
 0  17
புதிய ரகத்தில் இலவச வேட்டி, சேலை

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்திற்காக இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள் புதிய ரகத்தில் தயாரிக்கப்பட உள்ளன.

இதற்காக சுமார் ரூ.300 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தரத்தில் வேட்டி, சேலைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த இலவச வேட்டி, சேலைகள் வழக்கம்போல் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0