நடிகர் துல்கர் சல்மானுக்கு மீண்டும் விசாரணை
பூட்டானில் இருந்து கார் ஒன்றை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, நடிகர் துல்கர் சல்மானிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் விளக்கம் பெறுவதற்காக அவருக்கு மீண்டும் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0