இந்தியா – ஜப்பான் 16-வது ஆண்டு உச்சி மாநாடு இன்று
இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான 16-வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி இடையே முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0