மாலை 6 மணிக்கு வெளியாகும் 'ஜெயிலர் 2' அப்டேட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்த அப்டேட்டில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோருடன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சந்தானம் ஆகியோரும் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0