அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ், வீடியோ எடுக்க தடை
அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை நடைமுறைகள், நோயாளிகள் அல்லது மருத்துவமனை வளாகத்தில் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்வது விதிமீறலாகும். ஏற்கனவே அனுமதியின்றி பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நோயாளிகளின் தனியுரிமை பாதிக்கப்படும் வகையில் செயல்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0