News Update | வெனிசுலாவுக்கு இந்தியாவின் உதவிக்கரம்
வெனிசுலா: அந்நாட்டில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது.
'ஆபரேஷன் அமிஸ்டாட் (Operation Amistad)' என்ற சிறப்பு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையின் கீழ், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் 35 டன் நிவாரணப் பொருட்கள் வெனிசுலாவை சென்றடைந்தன.
அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில்:
▪️ அத்தியாவசிய மருந்துகள்
▪️ மருத்துவ உபகரணங்கள்
▪️ அவசரகால நிவாரணப் பொருட்கள்
▪️ பேரிடர் மீட்புக்கான தேவையான உபகரணங்கள்
ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த உதவியை இந்தியா வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Venezuela #India #OperationAmistad #ReliefSupplies #IndianAirForce #WorldNews #MaduraiVoice
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0