"வைகை ஆற்றை சீரமைக்க யாரும் முன்வரவில்லை என்றால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" – ஆளுநர் அர்லேக்கர்

Jul 2, 2026 - 17:27
 0  27
"வைகை ஆற்றை சீரமைக்க யாரும் முன்வரவில்லை என்றால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" – ஆளுநர் அர்லேக்கர்

மதுரையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பேசிய ஆளுநர் அர்லேக்கர், "வைகை ஆற்றை சீரமைக்க யாரும் முன்வரவில்லை என்றால், அந்தப் பணியில் ஆளுநர் மாளிகையே நேரடியாக களமிறங்கும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி, வைகை ஆறு தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0