சவுக்கு சங்கரின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

Jul 2, 2026 - 13:41
 0  7
சவுக்கு சங்கரின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

ஊழல் தடுப்புத் துறையின் தற்போதைய இயக்குநர் அருண் ஐபிஎஸ் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அருண் ஐபிஎஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0