மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல் என புகார்

Jul 3, 2026 - 11:03
 0  25
மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல் என புகார்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்த காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் அடைக்கலராஜ், காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. துரைசிங்கத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0