"அதிமுகவில் லெட்டர்பேடு மட்டுமே உள்ளது" – சி. விஜயபாஸ்கர்

Jul 2, 2026 - 13:01
 0  1
"அதிமுகவில் லெட்டர்பேடு மட்டுமே உள்ளது" – சி. விஜயபாஸ்கர்

அதிமுகவில் இருந்த முக்கிய மூத்த தலைவர்கள் மற்றும் ஜாம்பவான்கள் அனைவரும் தற்போது இங்கே வந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது அதிமுகவில் "லெட்டர்பேடு மட்டுமே எஞ்சியுள்ளது" எனவும் அவர் விமர்சித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0