முதலமைச்சர் விஜயை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்பாடு செய்த கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இடதுசாரி கட்சிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெ. சண்முகம் மற்றும் வீரபாண்டியன் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தவெக விடுத்த ஆலோசனைக் கூட்ட அழைப்பை இடதுசாரி கட்சிகள் ஏற்காத நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0