ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Jul 3, 2026 - 10:47
 0  6
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II தேர்வுகள் வரும் ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தாள்-I தேர்வை 222 தேர்வு மையங்களில் 61,386 பேரும், தாள்-II தேர்வை 613 தேர்வு மையங்களில் 1,67,743 பேரும் எழுத உள்ளனர்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TRB அதிகாரப்பூர்வ இணையதளம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0