நயாரா பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை குறைப்பு
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 7,000 நயாரா பெட்ரோல் நிலையங்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அதே அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0