சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த மே 26ஆம் தேதி முதல் சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி தொடர்ந்து அதே நிலையில் நீடித்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் வரிகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியே இந்த பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0