BREAKING | முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்

Jun 29, 2026 - 13:02
 0  6
BREAKING | முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில், இளஞ்செழியன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, வழக்கின் FIR-ல் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#BreakingNews #Sivashankar #DMK #GovernmentJob #TamilNadu #MaduraiVoice

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0