அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் – முதல்வர் விஜய் உத்தரவு
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளின் பணிகளில் எந்தவித தனிநபர் தலையீடும் இருக்காது என்றும், சாதி பாகுபாடு மற்றும் வன்முறை சம்பவங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0