அமைச்சர் எ,வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ,வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை.
வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி துறை சோதனை நீடிப்பு.
விழுப்புரத்தில் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை சோதனை.
தொழிலதிபர் பிரேம் நாத்தின் இல்லம் கோல்டன் மார்பிள் கடை கோல்டன் பார்க் விடுதி ஆகிய மூன்று இடங்களிலும் சோதனை நீடிக்கிறது.
பிரேம் நாத்தின் வங்கி லாக்கரிலிருந்து தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய வருமானவரித்துறை அதிகாரிகள்.
மார்பில்ஸ் கடை தங்கும் விடுதியில் சிக்கிய ஆவணங்களை வைத்து பிரேம்நாத்தின் ஆடிட்டர் உதவியுடன் அதிகாரிகள் விசாரணை.
What's Your Reaction?