வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு!!!
வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு
சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100% உயர்வு.
பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1,000 சதுர அடிக்குள் வீடு கட்டுவோருக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும்.
கல்வி, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கட்டடங்களுக்கும் கட்டணம் அதிகரிப்பு.
1,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்டும் ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஏற்ப கட்டணம் வசூலிப்பு.
ஒவ்வொரு 100 சதுர அடிக்கு வசூலிக்கப்பட்ட கட்டணங்களும் தற்போது இருமடங்காக உயர்வு.
கட்டண உயர்வு அறிவிப்பு நவ.10 ஆம் தேதி முதல் அமல் - சென்னை மாநகராட்சி.
What's Your Reaction?