மதுரை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
மதுரையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கும், ஒரு கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,686 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 ரூபாய் 20 பைசா குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது
What's Your Reaction?