அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமைக் கட்சி சார்பாக M.K.தியாகராஜ பாகவதர் 64ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி!!!
தமிழ்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் பிரம்ம ஸ்ரீ M.K.தியாகராஜ பாகவதர் 64ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு MKT பேரவை மற்றும் அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நிறுவனர் & மாநில பொதுச்செயலாளர் S.M.ஜம்புகேஸ்வரன் மற்றும் மாநில நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என ஏராளமானோர் மரியாதை மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்...
What's Your Reaction?