மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமானார்
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது
பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் அலுவலகத்திலும் உடல் வைக்கப்பட உள்ளது.
What's Your Reaction?