பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க சென்னை போலீசார் அனுமதி மறுப்பு.
பாஜகவினர் புதிய கொடிக்கம்பம் அமைக்க சென்னை போலீசார் அனுமதி மறுப்பு.
மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில்லை எனக்கூறி போலீசார் அனுமதி மறுப்பு
"புதியதாக கொடிக்கம்பம் வைக்க மாநகராட்சி சார்பாக அனுமதி வழங்கப்பட வில்லை"
அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அகற்றப்படும் - காவல்துறை
நவ.1 முதல் நாள்தோறும் 100 கொடிக்கம்பங்கள் 100 நாட்களுக்கு நடப்படும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி மறுப்பு.
What's Your Reaction?