கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நவம்பர் 10ஆம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நவம்பர் 10ஆம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 1,06,52,000 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?