"தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு"!!!
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு;.!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;
திண்டுக்கல், தேனி, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு;
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் 43% குறைவாக பதிவாகியுள்ளது"
- சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி..!
What's Your Reaction?