தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை மழை தொடரும்.!
காலை 8.30 மணியுடன் இன்று கனமழை எச்சரிக்கை முடிவடைவதாக அறிவித்த நிலையில் சென்னை வானிலை மையம் !
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை மழை தொடரும்.!
சென்னை திருவள்ளூர் ,திருப்பூர் தேனி ,திண்டுக்கல் ஈரோடு ,சேலம் ,நாமக்கல் தென்காசி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் புதுக்கோட்டை ,அரியலூர் பெரம்பலூர் ,திருச்சி கரூர் ,திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,கடலூர் மயிலாடுதுரை, நாகை தஞ்சை ,திருவாரூர் மாவட்டங்களில் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு.
புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே நாளில் 31,944 கன அடியாக உயர்வு.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?