நாளை தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்!
அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான இணைப்பு விழா மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0