பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழு அமைப்பு
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்காக முந்தைய திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பாடத்திட்ட வடிவமைப்பு குழு கலைக்கப்பட்டு, புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்து இறுதி செய்யும் பொறுப்பை ஏற்க உள்ளது.
இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0