ஆதாருடன் இ-மெயில் இணைப்பு இனி இலவசம்

Jul 1, 2026 - 11:49
 0  2
ஆதாருடன் இ-மெயில் இணைப்பு இனி இலவசம்

ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.75 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 1) முதல் வரும் டிசம்பர் 31 வரை, ஆன்லைன் தளம் அல்லது அதிகாரப்பூர்வ செயலி மூலம் எந்தக் கட்டணமும் இன்றி ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைத்துக் கொள்ளலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0