இன்று முதல் பாஸ்போர்ட் கட்டண உயர்வு அமல்

Jul 1, 2026 - 11:40
 0  17
இன்று முதல் பாஸ்போர்ட் கட்டண உயர்வு அமல்

பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான வழக்கமான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500-இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பிப்போருக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500 ஆகவும், தட்கல் முறையில் விண்ணப்பிக்க ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0