Weather Update | இன்று கனமழைக்கு வாய்ப்பு -29 ஜூன் 2026

Jun 29, 2026 - 10:52
 0  24
Weather Update | இன்று கனமழைக்கு வாய்ப்பு -29 ஜூன் 2026

Weather Update | இன்று கனமழைக்கு வாய்ப்பு

தேதி: 29 ஜூன் 2026

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

⚠️ பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

#TNRains #WeatherUpdate #RainAlert #TamilNadu #MaduraiVoice

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0