ஜூலை 6-ல் சூரியனிலிருந்து அதிகபட்ச தூரத்தில் பூமி

Jul 2, 2026 - 12:54
 0  21
ஜூலை 6-ல் சூரியனிலிருந்து அதிகபட்ச தூரத்தில் பூமி

பூமி, தனது சுற்றுப்பாதையில் சூரியனிலிருந்து அதிகபட்ச தூரத்தை அடையும் 'அப்ஹீலியன்' (Aphelion) நிகழ்வு வரும் ஜூலை 6-ஆம் தேதி இரவு 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வின்போது, பூமி சூரியனிலிருந்து சுமார் 152.1 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.

இதற்கு மாறாக, பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் 'பெரிஹீலியன்' (Perihelion) நிகழ்வு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0