JUST IN | P.T. அரசகுமார் மோசடி - பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு புகாரளிக்க அழைப்பு

Jun 29, 2026 - 11:10
 0  24
JUST IN | P.T. அரசகுமார் மோசடி - பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு புகாரளிக்க அழைப்பு

JUST IN | P.T. அரசகுமார் மோசடி - பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு புகாரளிக்க அழைப்பு

சென்னை: தனியார் பள்ளிகளிடம் சுமார் ₹100 கோடி வரை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் P.T. அரசகுமார் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணையில், நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினர், P.T. அரசகுமார் மீது தங்களிடம் உள்ள ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என விசாரணை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#BreakingNews #PTArasakumar #TamilNadu #SchoolFraud #MaduraiVoice

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0