JUST IN NOW | ஆளுநரை சந்திக்கிறார் சபாநாயகர்
29 ஜூன் 2026
சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அர்லேகரை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருடன் இணைந்து சற்றுநேரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் அரசியல் சூழலில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், தவெக அரசின் முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பில் முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலுக்காக அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.
#BreakingNews #JCDPrabhakar #Governor #TamilNadu #MLA #Budget2026 #MaduraiVoice
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0