BREAKING | காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 7 ஆக உயர்வு

Jun 29, 2026 - 15:24
 0  55
BREAKING | காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 7 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே காலியாக இருந்த:

▪️ மதுராந்தகம்
▪️ பெருந்துறை
▪️ தாராபுரம்
▪️ அம்பாசமுத்திரம்
▪️ விராலிமலை
▪️ திருச்சி கிழக்கு (முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து)

ஆகிய தொகுதிகளுடன், கரூர் சட்டமன்றத் தொகுதியும் தற்போது இணைந்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

#BreakingNews #TamilNadu #Assembly #Karur #TrichyEast #MaduraiVoice

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0