ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும்
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும்
அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தமிழக அரசு தடை செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவை மட்டும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு வயது வரம்பு, நேரத்தை அரசு நிர்ணயம் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?