3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
பிகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0