10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை, ஆட்சியர் எச்சரிக்கை
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை, ஆட்சியர் எச்சரிக்கை
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால்
3 ஆண்டு சிறை தண்டனை/ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை
"இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
பண பரிமாற்றத்தின் போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்
What's Your Reaction?