இடைத்தேர்தல், புதிய கூட்டணி குறித்து ஆலோசனை

Jul 1, 2026 - 11:24
 0  17
இடைத்தேர்தல், புதிய கூட்டணி குறித்து ஆலோசனை

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கூட்டணி அமைப்பது மற்றும் கூட்டணிக்கான பெயர் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0